tag:blogger.com,1999:blog-1413641550653307741.post930292541421575378..comments2023-06-06T08:07:17.475-07:00Comments on எண்ண ஓவியம்: வண்ணத்துப் பூச்சிஅனிதா ராஜ்http://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1413641550653307741.post-60931848995985585602012-01-04T00:58:28.473-08:002012-01-04T00:58:28.473-08:00தன் வண்ணங்களோடு வருமென்று வண்ணத்துப் பூச்சியின் வர...தன் வண்ணங்களோடு வருமென்று வண்ணத்துப் பூச்சியின் வரவுக்காக காத்திருக்கும் மரங்களும் உண்டு. சூழல்கள் வலைக்கலாம்.., ஆனால் சுதந்திரம் இழக்க வேண்டாம். நம்பிக்கையின் அடித்தளத்திலிருந்து கட்டப்பட்ட கூடு என்றும் உறுதியாக இருக்கும். சீற்றங்கள் கடந்த பேரன்பில் நிலைத்த ஆன்மாவின் அர்த்தங்கள் புனிதப்படட்டும். சீவனின் உயிர்ப்புகள் சிலிர்த்து தழைக்க இன்பம் நிரந்தரமாய் தங்கட்டும். வாழ்த்துக்கள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.com